நமக்கு எது நல்லது என்பது நம்ம மண்ணுக்கு தான் தெரியும். அந்த மண்ணோட ஈரத்தை காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைகிட்ட கொண்டு போயி சேர்ப்பது நம்ம கடமை இல்லையா என்று தனுஷ் கேட்பதுடன் ட்ரெய்லர் துவங்குகிறது.
டேம் தம்பி, உன்னை எல்லாம் தண்ணி இல்லாம குளிப்பாட்டி டவல் இல்லாமல் துவட்டி விட்டுருவேன் என்று பட்டாஸ் தனுஷ் பன்ச் வசனம் பேசுகிறார். ட்ரெய்லரில் தனுஷ் சீரியஸாகவும், காமெடியாகவும் உள்ளார்
நமக்கு எது நல்லது என்பது நம்ம மண்ணுக்கு தான் தெரியும்